வெள்ளி இரவு மணி பத்து இருக்கும் ராகுல் தனது வேலையை முடித்து விட்டு இரவு பேருந்தில் ஏறி தனது சொந்த ஊரான அம்மாவசை பாளயம் செல்கிறான். ராகுல் பற்றிய ஒரு அறிமுகம் உண்மையையான பேர் அய்யனார் ஆனால் ஐடி கம்பென்யில் வேலை செய்வதால் பேர் மாற்றி கொண்டான். பத்தாம் வகுப்பு வரை இந்த கிராமத்தில் தான் படித்தான்
No comments:
Post a Comment