Saturday, January 3, 2009

மழை

வானுக்கும் மண்ணுக்கும் இடையே தோன்றுகின்ற நீர் நூல்!
மனிதனின் தாகம் தணிக்க வானம் தருகின்ற கூழ்! மேகங்களின் சேமிப்பு! அதுவே தாகங்களுக்கு தீர்வு!கடலும் மேகமும் சேர்ந்து தரும் தண்ணிர்!
விவசாயிகளின் கண்ணீர் துடைக்க வந்த பன்னீர்!
பள்ளங்களை வெள்ளமாக்கும்! பலர்
உள்ளங்களை கொள்ளை கொள்ளும்!
இதுவே மேகம் வரைந்த தண்ணீர் ஓவியம்!

No comments: